யோகி பாபுவுக்கு நடந்த டப்பிங் டார்ச்சர் !

0
20

காமெடி நடிகர் யோகி பாபு, இன்றைய தேதியில் பல படங்களுக்கு காமெடி நடிகராக கால்சீட் கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் கிசோர் என்பவர், தன்னுடைய சொந்த தயாரிப்பான மணி என்ற படத்தில் நடித்ததற்காக யோகி, டப்பிங் பேச மறுக்கிறார் என்ற புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து யோகி பாபு, நான் அந்த படத்திற்கு 90 சதவீத டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன்.

இருப்பினும், முதலில் இருந்து பண்ணுமாறு தயாரிப்பாளர் என்னை டார்ச்சர் செய்கிறார்.

இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆக, கிசோர் மீது தான் தவறுள்ளது என்கிறார் யோகி பாபு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here