இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர்

0
28

விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஹீரோவாக நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகநாத் இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here