அந்த பாட்டு எதுன்னு தெரியல … அதையும் சொல்லிடுங்க ரகுமான் …

0
79

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் அவருடைய படங்களை தன்னுடைய மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனத்துடன் இணைந்தே பிற நிறுவனங்களை தன்னுடன் சேர்த்துக்கொள்வார்.

சியான் விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன். ஐஸ்வர்யா ராய் என ஒரு நட்சத்திர கூட்டமே இப்படத்தில் நடித்தாலும் இசை என்றுமே ரகுமான் தான்.

ஆனால், ரகுமான் மணிரத்னம் படத்தில் பணிபுரிவது அவ்வளவு எளிதல்ல. கடினம் என்கிறார்.

ஒவ்வொரு மெட்டு போடும் போதும் அது மணிக்கு பிடிக்குமா என்ற பயம் இருக்கும்.

ஒரு பாடலுக்கு 15 மெட்டுக்கள் வரை போட்டிருக்கிறேன் என்கிறார்.

அந்த பாட்டு எதுன்னு தெரியல … அதையும் சொல்லிடுங்க ரகுமான் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here