மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ?

0
73

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘மாஸ்டர் ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இரண்டு நாட்கள் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விஜய் வீட்டில் எந்த ஆவணங்களும் கைப்பற்ற படவில்லை என்றும் வருமான வரி கணக்குகளை சரியாக வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் வருமான வரி சோதனை பற்றி விஜய் பேசுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here