தள்ளிப்போன சிபிராஜின் ‘வால்டர்’ – காரணம் இதுதானாம்

0
16

நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை படங்களைத் தொடர்ந்து ‘வால்டர்’ படம் மூலம் 3வது சிபிராஜ் போலீஸ் வேடம் ஏற்றுள்ளார். U.அன்பரசன் இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் காஞ்சவாலா, ஷனம் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

மார்ச் 6ஆம் தேதி வால்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிப்ஸி உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாவதால் மார்ச் 13ஆம் தேதிக்கு படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை 11:11 புரொடக்க்ஷன் தயாரித்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here