இந்திய அளவில் அஜித்தின் விஸ்வாசம் முதலிடம்! டாப் 5ல் வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.. ரசிகர்கள் கொண்டாட்டம்

0
58

தமிழ் சினிமாவில் யார் நம்பர் 1 என்கிற போட்டி காலம்காலமாக நடந்து வரும் ஒன்று தான். தற்போது குறிப்பாக விஜய்-அஜித் இடையே தான் பாக்ஸ் ஆபிஸ் போட்டி நடக்கிறது.

அதனால் சமூக வலைத்தளங்களிலும் அவர்களது ரசிகர்களிடையே பெரிய சண்டைகள் அடிக்கடி நடந்துகொண்டிருக்கும்.

யாருக்கு மாஸ் அதிகம் என காட்ட சமூக வலைத்தளங்களில் போட்டி போட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வார்கள்.

2019ல் ட்விட்டர் Most Influential Moments என்ற பட்டியலில் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடம் பிடித்துள்ளது. டாப் 5ல் வேறு எந்த தமிழ் நடிகரின் பெயரும் இல்லை. மகேஷ் பாபுவின் மஹரிஷி 4ம் இடத்தை பெற்றுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here