பிரபல இயக்குனரின் படத்திலிருந்து ஷேன் நிகமால் நீக்கம்

0
19

இயக்குனர் சீனு ராமசாமி, ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிப்பதாக இருந்தது. ஆனால் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அவருக்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஷேன் நிகமால் சீனு ராமசாமியின் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனது.

இதனால் சீனு ராமசாமியின் படத்திலிருந்து ஷேன் நிகம் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக சாம்பியன் படத்தில் நடித்த விஸ்வா நடிப்பார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here