விஷ்ணு விஷாலின் ரத்தம் தெறிக்கும் டைட்டில் டீசர்!

0
16

நடிகர் விஷ்ணு விஷாலின் காடன், FIR படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், அவரது அடுத்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

மோகன்தாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை முரளி கார்த்திக் என்பவர் இயக்குகிறார். இவர் களவு எனும் வெப் சீரிஸை இயக்கியவர்.

இன்று நீ எதை செய்கிறாயோ அதை சார்ந்து தான்  உன் எதிர்காலம் உள்ளது என்ற காந்தியின் வரிகளுடன் இந்த டீசர் தொடங்குகிறது.

பின்னர், விஷ்ணு விஷால் சுத்தியலால் யாரையோ கொடூரமாக தாக்குகிறார். அதன் பின்னர் அவர் அழுவது போல் டீசர் முடிகிறது.

விஷ்ணு விஷாலின் சொந்த நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இந்த படத்தினை தயாரிக்கிறது.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here