நடிகர் விஷ்ணு இரண்டாவது திருமணமா? புது காதலியுடன் அவரது நெருக்கமான புகைப்படம்

0
57

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு. அவர் சொந்தமாக தற்போது சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவர் தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ள நிலையில், அவரது சொந்த வாழ்க்கை பற்றி சில தகவல்கள் பரவி வருகிறது.

நடிகர் விஷ்ணு விளையாட்டு வீரர்களை ஜுவாலா கட்டா என்பவரை இரண்டாவது திருமணம் விரைவில் செய்யவுள்ளார் என செய்தி பரவி வருகிறது.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நடிகர் விஷ்ணு தன் புது காதலி உடன் மிக நெருக்கமாக 2020 புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here