விஷாலுக்கு வில்லனாகும் அவரது நண்பர் ! எதிர்பார்ப்பில் தமிழ் சினிமா

0
48

கோலிவுட்டில் விஷால் நடிக்கும் புதிய படத்தில் அவரது நண்பரும் நடிகருமான ஆர்யா வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என தெரிகிறது.

பாலாவின் அவன் – இவன் படத்தில் ஒன்று சேர்ந்து நடித்து பெரும் புகழைத் தேடிக்கொண்டவர்கள் விஷால் – ஆர்யா.

அடுத்து இரும்புத்திரை படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக ஆர்யாவை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று விஷால் சொல்லியும் அந்த சமயத்தில் அது எடுபடவில்லை.

இந்நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது.

avan ivan arya vishal stills – moviegalleri.in
Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here