விஷாலின் துப்பறிவாளன்-2 பர்ஸ்ட் லுக் அப்டேட்

0
15

விஷாலை வைத்து மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் இதே கூட்டணி மீண்டும் இணைந்தது.

ஆனால் திடீரென மிஷ்கின் படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியானது. மேலும் விஷாலே இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில் துப்பறிவாளன்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இளைஞராஜா இசையமைக்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here