விக்ரம் 58வது தலைப்பு இதுவா? வைரலாக பரவும் தகவல்

0
25

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தன்னுடைய மகன் படத்திற்காக சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட விக்ரம் இந்த படம் மட்டுமின்றி மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது வைரலாக பரவும் செய்தி என்னவென்றால் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகும் படத்திற்கு கோப்ரா என பெயர் வைத்துள்ளனர் என்பது தான்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here