ஆதித்ய வர்மா ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்.. கண்கலங்கிய நடிகர் விக்ரம்

0
30

நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் ஆதித்ய வர்மா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் பார்த்தவர்கள் துருவ்வை சிவகார்த்திகேயன்/விஜய் சேதுபதி ரேஞ்சுக்கு குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் முதல் காட்சியை நடிகர் விக்ரம் மற்றும் துருவ் இருவரும் பார்த்துள்ளனர். அப்போது விக்ரம் படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்துவிட்டு கண்கலங்கிவிட்டாராம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here