ஒரு கணக்கு பிள்ளை எப்படி நடிகர் ஆனாரு – மக்கள் செல்வனின் பிறந்தநாள் பயணம்

0
69

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜனவரி 16ம் தேதி பிறந்தநாள்.

இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், ஆர்கன்ஸ் டுனேட் பண்ண செய்திகளையெல்லாம் தமிழ் சினிமா நேயர்கள் படிச்சிருப்பாங்க.

இன்னைக்கு இவருடைய சின்ன பயோகிராபிய பத்தி தெரிஞ்சிக்க போறோம்.

இவருடைய முழுப்பெயர் விஜய குருநாத சேதுபதி, 1978 ஜனவரி 16ம் தேதி இராஜபாலையத்தில பிறந்தார்.

ரொம்ப ஆவ்ரேஜான ஸ்டூண்ட் தானாம். அதவிட ஆர்வகோளாறான பையன்னும் சொல்றாங்க.

பிகாம் முடிச்சிட்டு ஒரு 3 வருசம் துபாய் ல அக்கொண்டன்டாக இருந்துக்காரு.

சோ. அந்த வேலை பிடிக்காததுனால 2003 ல இந்தியா திரும்பிருக்காரு.
அந்த சமயத்துல, ஒரு போட்டோகிராபர் … தம்பி ஒரு பேஸ் … ஒரு போட்டோ பேஸ்ப்பான்னு சொன்னது தான் இவருக்கு சினிமாகுள்ள போகணும்னு தோணிருக்கு.

அதுக்கு அப்புறமா கூத்துப்பட்டறை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறும்படங்கள் என இவருடைய நடிப்பு பயணம் ஆரம்பிச்சிருக்கு
செல்வராகவன் டைரெக்சன் ல வெளியான புதுப்பேட்ட படத்துல இவருக்கு ஒரு சீன் இருக்கும். அதேமாதிரி நான் மகான் அல்ல போன்ற பல படங்கள்ல சைட் ஆர்டிஸ்டா நடிச்சிருக்காரு.

2004 ல சினிமா பயணம் ஆரம்பிச்சாலும் 2010 ல தென் மேற்கு பருவக்காற்று படத்துல இவருடைய முகம் கீரோவா தென்பட்டுச்சு.

சோ … அதக்கு அப்புறம் தான் இவருக்கு வசந்தகாலம் ஆரம்பமாயிருக்கு.
இன்னைக்கு விஜய் சேதுபதி மக்கள் செல்வன்னு அழைக்கப்பட்றாரு.

தளபதி விஜய்க்கு நிகரான மார்க்கெட் வேல்யூ சேதுபதி க்கும் இருக்குன்னு சொன்னா அது உண்மை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here