வித்தியாசமாக அமைந்த விஜய் சேதுபதி படத் தலைப்பு !

0
25

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து
நடித்த படம் நானும் ரவுடி தான்.

விமர்சனத்திலும் வசூலிலும் வெற்றி பெற்ற இந்த கூட்டணி மறுபடியும் ஒன்று சேர்கிறது.

புதிய கூட்டணியில் சமந்தாவும் இணைகிறார். இந்த படத்திற்கு ‘காற்று வாக்கில் இரண்டு காதல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் விஜய் சேதுபதியின் காதல் அமைவது போல கதையும் காட்சியும் அமைக்கப்பட உள்ளதாம்.

இந்த படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here