பிறந்தநாள் பரிசு கொடுத்த பார்த்திபன் – நெகிழ்ந்த சேதுபதி

0
21

நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய பிறந்தநாளை ஜனவரி 16ம் தேதி கொண்டாட இருக்கிறார்.

ஆனால், அவரின் ரசிகர்களோ இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே உடல் உறுப்பு தானம், ரத்த தானம் என்று கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் விஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்துள்ளார்.

‘நண்பர் விஜய் சேதுபதி பிறந்த நாள்-3 பரிசுகள் 1-chess King “இன்று அன்று என்றும் King”, 2-HP நிறைந்த குதிரை “ஓட்டம் தொடர…, 3-Painting of mrs mr Of V S “பிறந்த நாளில் மட்டுமல்ல பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் சிறக்க வாழ்த்தினேன்!’ என்று பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here