விஜய்சேதுபதியுடன் நடிக்கும் விஜய்யின் மகன்?

0
13

நடிகர் விஜய்சேதுபதி உப்பெண்ணா எனும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் சகோதரி மகனான பஞ்சா வைஷ்ணவ் தேஜ் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய்சேதுபதி வாங்கியுள்ளதாகவும், கதாநாயகனாக நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படப்பிடிப்பில் உப்பெண்ணா படத்தின் கதை குறித்து விஜய்யிடம், நடிகர் விஜய்சேதுபதி விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here