மாஸ்டர் படத்தின் அசரவைக்கும் வியாபாரம்

0
76

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி, அர்ஜுன்தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு டெல்லியிலும், கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையிலும் நடந்துள்ளது.

இந்நிலையில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளின் வினியோக உரிமைகள், தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.200 கோடிக்கு மாஸ்டர் படம் வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது விஜய் பட வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது. வருகிற ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here