கேப்டன் விஜய்காந்த் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.. பெண் யார் தெரியுமா?

0
62

பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாதால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். அவரை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரனுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

கோயம்புத்தூரை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை தான் அவர் கல்யாணம் செய்கிறார். நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இதோ..

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here