தளபதி64 இணைந்த விஜய் டிவி காமெடியன்

0
55

விஜய் நடித்துவரும் தளபதி64 படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகாவின் சிவமோகாவில் துவங்கியுள்ளது. அங்கு செல்வதற்காக விஜய் விமான நிலையம் வந்தபோது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலானது.

ஏற்கனவே படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் அதில் புதிய இணைப்பாக விஜய் டிவி காமெடியன் தீனா இணைந்துள்ளார்.

கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்திருந்தார். தற்போது அவருக்கு அதே இயக்குனர் மூலம் இரண்டாவது பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here