பிகில் பற்றிய பெரிய ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்

0
2498

சில தினங்களுக்கு முன்பு பிகில் படத்தின் ட்ரைலர் வெளியானது. ரசிகர்கள் அதை கொண்டாடினாலும், ஒரு பெரிய குழப்பமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

படத்தில் பிகில், ராயப்பன், மைக்கேல் என மூன்று கேரக்டர்களில் நடிக்கிறாரா என ட்ரைலர் பார்த்தவர்கள் அனைவருமே குழம்பினர்.

இந்த படத்தில் வரும் கால்பந்து போட்டிகளில் வர்ணனையாளராக நடித்துள்ள ஆர்ஜே ஆனந்தி தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிகில் பற்றிய பெரிய ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

“பிகில், மைக்கேல் இரண்டுமே ஒரே விஜய் தான். பிகில் என்கிற மைக்கேல்” என கூறியுள்ளார் அவர். இதனால் ஒரு பெரிய குழப்பம் தீர்ந்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here