துப்பாக்கி 2 படம் வருகிறதா.. முக்கிய பிரபலம் கொடுத்த தகவல்

0
55

தளபதி விஜய் கேரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் துப்பாக்கி. முருகதாஸ் அந்த படத்தை இயக்கியிருந்தார். பாக்ஸ் ஆபிஸில் மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டியது அது.

அதன் இரண்டாம் பாகம் வேண்டும் என்பது தான் பல வருடங்களாக விஜய் ரசிகர்கள் கேட்டு வரும் விஷயம். ஆனால் இதுவரை முருகதாஸ் அதுபற்றி எந்த இடத்திலும் வாய் திறந்ததில்லை.

இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்விட்டரில் ‘வெயிட்டிங் ஃபார் துப்பாக்கி2’ என ட்விட் செய்துள்ளார்.

இவர்தான் துப்பாக்கி படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். அவர் தற்போது துப்பாக்கி 2 பற்றி பேசியுள்ளார் என்பதால் அந்த படம் விரைவில் துவங்கப்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.

இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here