ஏன் ..? விஜய்க்கு முத்தம் கொடுத்தார் சேதுபதி !

0
82

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரசிகர்கள் மத்தியில் சரிசமமாக பழகும் குணம் கொண்டவர்.

ஆரம்பத்தில், ரசிகர் ஒருவர் சேதுபதியிடம் முத்தம் கேட்கவே, அன்பை வெளிப்படுத்தும் விதமாக முத்தம் கொடுத்தார்.

இது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்ல, எப்போதெல்லாம் ரசிகர்களை சந்திக்கிறாரோ அப்போதெல்லாம் சேதுபதியின் முத்தங்களும் அனல் பறக்கும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தளபதி விஜய்க்கு சேதுபதி முத்தம் கொடுத்து அசத்தினார்.

இது சமூக வலைதளங்களில் படு பயங்கரமான வைரலை உண்டாக்கியது.

நட்பு ரீதியில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்களிடம் எந்த ஒரு பாகுபாடும் காட்டாமல் பழகும், முத்தம் கொடுக்கும் விஜய் சேதுபதி, விஜயக்கு முத்தம் கொடுத்தது பழக்கதோசத்தில் தானாம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here