“போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” – சினம் கொண்ட மக்கள் செல்வன்

0
131

விஜய் சேதுபதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் நெகட்டிவ் ரோல் வந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிக்கும் மனப்பான்மை விஜய் சேதுபதிக்கு இருக்கிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மதம் மாறியதாக கூறப்பட்டநிலையில் அந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகர் விஜய் சேதுபதி “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய்யும் விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here