பேரணியில் விஜய் கலந்துகொள்கிறாரா? அப்பா எஸ்ஏசி கூறிய பதில்

0
52

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடஇந்தியாவில் பல இடங்களில் பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மேலும் இன்று சென்னையில் திமுக சார்பில் ஒரு போராட்டம் மற்றும் பேரணி நடைபெறுகிறது. அதில் பங்கேற்க நடிகர் சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி குறியுரிமை சட்டத்திருத்தம் தவறானது என கூறியுள்ளார்.

திமுக பேரணியில் விஜய் கலந்துகொள்வாரா என கேட்டதற்கு, ‘அவர் ஊரில் இல்லையே. அவர் கர்நாடகாவில் ஷூட்டிங்கில் இருக்கிறார்’ என பதில் கூறியுள்ளார்.
அதனால் விஜய் கலந்துகொள்ளமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here