மீண்டும் இணையும் விஜய்-முருகதாஸ் கூட்டணி!

0
9

2012ஆம் ஆண்டு தீபாவளியன்று விஜய்யின் துப்பாக்கி திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த வெற்றிக்கு கூட்டணி அடுத்தடுத்து கத்தி, சர்கார் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தது. விஜய் தற்போது மாஸ்டர் படத்தை முடித்துள்ள நிலையில், அவரது அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது.

இந்நிலையில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி 4வது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here