வெறித்தனமான விஜய் ரசிகர்கள்.. கொட்டும் மழையிலும் என்ன செய்துள்ளனர் பாருங்க

0
79

விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் வெறித்தனமான ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

வரும் வெள்ளிக்கிழமை பிகில் ரிலீஸ் என்பதால் தற்போது முன்பதிவு துவங்கி நடந்துவருகிறது. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் பிகில் மிக அதிக தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.

முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் டிக்கெட் முன்பதிவில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்று சென்னையில் கொட்டும் மழையிலும் விஜய் ரசிகர்கள் பிகில் டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர்.

அவர்கள் புகைப்படம் இப்போது ட்விட்டரில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here