அதிமுக அரசுக்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்.. தேசிய அளவில் ட்ரெண்ட்

0
126

நடிகர் விஜய்க்கு தமிழ் நாட்டில் எத்தனை மாஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களை அதிகம் ஆக்ரமித்துள்ளதும் அவர்கள் தான்.

சிறப்பு காட்சிகள் என்கிற பெயரில் சினிமா டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதை தடுக்கபோவதாக கூறி பிகில் படத்தின் அதிகாலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்துள்ளது அரசு. மீறி படம் போட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இது விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. தீபாவளிக்கு பேருந்து டிக்கட் கட்டணங்களும் மிக அதிக அளவில் உயர்த்தி விற்கப்படுகிறது. அதை ஏன் தடுக்கவில்லை என கூறி விஜய் ரசிகர்கள் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here