பேராசிரியராக களமிறங்கும் தளபதி

0
39

தளபதி விஜய், தான் நடிக்கும் புதிய படத்தில் பேராசிரியராக நடிக்கிறார்.

டெல்லியில் நடந்து வரும் விஜய் 64 படத்தின் படப்பிடிப்பில், செம ஜாலியாக இருக்கிறார்களாம் படக்குழுவினர்.

சற்று ஓய்வு கிடைத்தால் போதும், சில நட்சத்திரங்கள் தாஜ்மகாலில் உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள் என்ற தகவல் வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் கதை பற்றி வெளியே கசிந்ததால் படக்குழு சற்று உஷாராக இருக்கிறார்கள் போல.

இதில் தளபதி பேராசிரியராக நடிப்பது பற்றி வெளியான தகவலை படக்குழுவினர் இதுவரை மறுக்கவில்லை.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here