குண்டம்மா.. பாடி ஷேமிங் செய்தாரா விஜய்? சர்ச்சை பற்றி நடிகர் ரோபோ ஷங்கர் மகள் விளக்கம்

0
159

பிகில் படத்தில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஒரு முக்கிய ரோலில்நடித்துள்ளார். படத்தின் ஒரு காட்சியில் அவரை விஜய் குண்டம்மா என கூறி திட்டுவார்.

விஜய் இப்படி கூறியிருப்பது பாடி ஷேமிங் என கூறி சமூக வலைத்தளங்களால் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உண்மையில் அந்த காட்சி ஷூட்டிங் செய்த போது விஜய் இந்திரஜாவிடம் பணிவாக மன்னிப்பு கேட்டுவிட்டு தான் அந்த வார்த்தையையே கூறி நடித்தாராம்.
அதை இந்திரஜா ஒரு பேட்டியில்தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here