பிகில் பட்ஜெட் வட்டி இல்லாமல் இத்தனை கோடி.. அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளரின் பேட்டி

0
45

விஜய்யை வைத்து படம் எடுத்த பல முன்னணி தயாரிப்பாளர்கள் வெயிட்டிங். இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் பிகில் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் கிரியேட்டிவ் ப்ரோடியூசர் அர்ச்சனா கல்பாத்தி தற்போது அளித்துள்ள பேட்டியில் பிகில் படத்திற்கு வட்டி இல்லாமல் 180 கோடி ருபாய் பட்ஜெட் என கூறியுள்ளார். வட்டியோடு சேர்த்தால் மொத்தம் 230 கோடி ருபாய் அளவுக்கு செலவாகியிருக்கலாமா என தமிழ் சினிமா வட்டாரத்தினர் பேசிக்கொள்கின்றனர்.

அட்லீ இயக்கிய பிகில் படத்திற்காக பெரிய கால்பந்து மைதானம் செட் போடப்பட்டு அதிலேயே அதிக நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here