தளபதி 65 இல் விஜய் மகேஷ் பாபு கூட்டணியா?…

0
80

‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தமன் இந்த படத்துக்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று செடி நடும் ஃபோட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு மகேஷ் பாபு, தன் சேலஞ்சை ஏற்றதற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய்யும், மகேஷ் பாபுவும் ‘தளபதி 65’ படத்தில் இணைந்து நடிப்பதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் அந்த தகவல் முற்றிலும் பொய்யானவை என்று எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here