விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

0
23

சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த காமெடி
படங்களில் நடிக்க தயாராகி உள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கும் படமொன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது முழுநீள காமெடி படம் என்று கூறப்படுகிறது.

இதுபோல் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டைரக்டு செய்யும் ‘டாக்டர்’ படமும் காமெடி கதை என்று கூறப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here