செல்லப்பிராணிகளிடம் கவனமாக இருங்கள் – துப்பாக்கி வில்லன்!

0
13

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. செல்லப்பிராணிகளிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்ற கூற்று நிலவி வந்தது.

ஆனால், நியூயார்க்கில் இரண்டு பூனைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மனிதர்களிடம் இருந்து தான் இவற்றுக்கு வைரஸ் பரவியிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் வித்யுத் ஜம்வால் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், தயவுசெய்து உங்கள் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே செல்லப்பிராணிகளை நெருங்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால், சூர்யாவுக்கு நண்பராக அஞ்சான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here