அசுரன் வசூல் சாதனை.. வெற்றிமாறன் அடுத்த படம் இந்த ஹீரோவுடன்தான்! யாருமே எதிர்பார்க்காத கூட்டணி

0
189

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தற்போது தமிழ்நாடு பாக்ஸ்ஆபிசில் நல்ல வசூல் ஈட்டிவருகிறது. அடுத்து வெற்றிமாறன் நடிகர் சூரியை ஹீரோவாக நடிக்கவைத்து ஒரு படம் இயக்குகிறார் என செய்தி வந்தது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் வெற்றிமாறன் கூட்டணி சேர்கிறார் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது சூரரை போற்று படத்தை நடித்து முடித்துள்ளது சூர்யா. அடுத்து ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பில் விஸ்வாசம் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

வெற்றிமாறன் சூர்யாவிடம் கூறுவதற்காக ஒரு கதை தற்போது வைத்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here