விஜய் இல்லை.. வெற்றிமாறன் அடுத்து இந்த டாப் ஹீரோவை தான் இயக்குகிறார்! அதிகாரபூர்வ அறிவிப்பு

0
65

அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் யாருடன் கூட்டணி சேர்வார் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரை அழைத்து பாராட்டினார். அதனால் அவர் பாலிவுட் படம் இயக்குகிறார் என சில தகவல் வந்தது.

அதன்பிறகு அவர் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என கூட செய்திகள் வந்தது. ஆனால் தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு என்னவென்றால் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை தான் அடுத்து இயக்கப்போகிறார்.

கலைப்புலி தாணு தான் இந்த படத்தை இயக்குகிறார். அவரே ட்விட்டரில் இந்த பிரம்மாண்ட படம் பற்றி அறிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here