அஜித்தின் வலிமை பட வில்லனா ? பிரசன்னா விளக்கம்

0
39

தமிழ் சினிமாவில் அஞ்சாதே, திருட்டு பயலே 2 போன்ற படங்களில் நடிகர் பிரசன்னாவின் நெகட்டிவ் ஆக்டிங் ரொம்ப பிரம்மாதம்ன்னு சொல்லலாம்.

இந்நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தில் பிரசன்னா, நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

அண்மையில் ரசிகர் ஒருவர் பிரசன்னாவிடம், வலிமை படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதை வைத்து அவர் நடிப்பது உறுதி என்று பேச தொடங்கினர்.

மேலும் பிரசன்னா, அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தநிலையில், வலிமை படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here