நிதி நெருக்கடியால் தள்ளிப்போகிறதா வலிமை

0
194

வினோத், போனிகபூர் கூட்டணியில் மறுபடியும் அஜித் குமார், நடித்துக்கொண்டிற படம் வலிமை.

இந்த படத்துக்கான படப்பிடிப்புகள், ஐதராபாத்தில் டிசம்பர் மாதம் தொடங்கியது.

ஆனால், தற்போது சென்னையில் நடப்பதாக சொல்லப்பட்டாலும் உறுதியான தகவல் ஏதும் இல்லை.

ஏனெனில், முழுவதுமாக நடிகர்களை தேர்வு செய்யாதது, நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் வலிமை படப்பிடிப்பு தள்ளிப்போகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னது … அஜித் படத்துக்கு நிதி நெருக்கடியா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here