வலிமை ரிலீஸ் தேதி இதுவா? தல அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

0
43

தல அஜித் அடுத்து நடிக்கும் படம் வலிமை. அவரது முந்தைய படமான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது என படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது.

வலிமை அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் என தகவல் பரவி வருகிறது. அது உண்மையா என தெரியாத நிலையில் தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here