வடிவேலு இஸ் பேக்.. கமல் 60 நிகழ்ச்சியில் வந்த அதிரடி அறிவிப்பு! விடிவு காலம் வந்துடுச்சி

0
86

நடிகர் வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கியது ரசிகர்களுக்கு தான் மிகப்பெரிய வருத்தம். சினிமா துறையில் உள்ள பிரச்சனைகள் பஞ்சாயத்துகள் ஒருபுறம் இருந்தாலும் வடிவேலுவை இழந்துவிட்டு தற்போது தமிழ் சினிமா அனாதையாக இருக்கிறது. அவரது இடத்திற்கு வேறு எந்த நடிகரும் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்து நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் தான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு.

கமல்60 நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘இனி எனக்கு விடிவு காலம் தான்’ என கூறினார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here