வலிமை படத்தில் இவரா? முன்னணி காமெடி நடிகர் 17 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் நடிக்கிறார்

0
39

நடிகர் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்க்கு பிறகு மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனருடன் கூட்டணி சேர்ந்து வலிமை என்ற படத்தில் நடிக்கிறார்.

ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் தற்போது முதற்கட்ட ஆயத்த பணிகளில் இயக்குனர் எச்.வினோத் பிஸியாக உள்ளார்.

வலிமை படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வராத நிலையில் தற்போது நடிகர் வடிவேலு இந்த படத்தில் நடிக்கிறார் என செய்தி வெளியாகி பரவி வருகிறது.

இது உண்மையானால் 17 வருடங்களுக்கு பிறகு வடிவேலு அஜித் உடன் நடிக்க உள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here