வடசென்னை 2 வருமா, வராதா? வெற்றிமாறன் கூறிய பதில்

0
38

இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் படம் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். அடுத்து அவர் நடிகர் சூரி நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார்.

வடசென்னை படம் தயாரான போதே அதன் இரண்டாம் பாகம் உடனே வரும் என கூறினார் இயக்குனர், ஆனால் அதன்பிறகு எந்த அறிவிப்பும் வரவில்லை. மீண்டும் அதே கூட்டணி வேறு கதைக்காக (அசுரன்) சேர்ந்து மீண்டும் ஹிட் கொடுத்தது.

தற்போது வடசென்னை 2 வருமா வராதா என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுபற்றி கேட்டதற்கு வெற்றிமாறன் என்ன கூறினார் தெரியுமா?

“வடசென்னை பட்ஜெட் மிக அதிகம். இப்போது படம் எடுப்பது கஷ்டம்தான் . விரைவில் எடுக்க முடியும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here