உன்ன நெனச்சு பாடலுக்கு குவிகிறது பாராட்டுக்கள்

0
30

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் சைக்கோ படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய, உன்ன நெனச்சு பாடல் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகியது.

இந்த பாடலுக்கு அதிகமான பாராட்டுக்கள் திரைத்துறையினரிடமிருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடலாசிரியர் கபிலன் இந்த பாடலை எழுதியிருக்கிறார். டிசம்பர் 27ம் தேதி சைக்கோ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here