புது சொகுசு கார் வாங்கிய த்ரிஷா! விலையை கேட்டால் மிரண்டுவிடுவீர்கள்

0
52

சினிமா நடிகர்கள் என்றாலே எப்போதும் சொகுசாக வாழ அதிக விலை கொடுத்து வீடு கார் என பல விஷயங்கள் வாங்குவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

நடிகை த்ரிஷா மட்டும் என்ன விதிவிலக்கா.. அவர் தற்போது கிட்டத்தட்ட முக்கால் கோடி ரூபாய் கொடுத்து ஒரு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்கள் சிலவும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த த்ரிஷா தற்போது 96 படத்திற்கு பிறகு பிசியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் மூன்று டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here