2019ன் டாப் 5 வசூல்! எந்த படம் முதலிடம்? திருப்பூர் சுப்ரமணியன் அறிவிப்பு

0
291

பிகில் படம் சாதனை வசூல் தொடர்ந்து வரும் நிலையில் அது விஸ்வாசம் போன்ற படங்களின் வசூலை முந்துமா என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ள விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் இந்த வருடத்தின் டாப் 5 படங்களை பட்டியலிட்டுள்ளார்.

பிகில் படத்திற்கு முதலிடம் கொடுத்த அவர் விஸ்வாசம் படம் இரண்டாம் இடம் தான் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளார் டாப் 5 ரேங்க்..

1. பிகில்
2. விஸ்வாசம்
3. பேட்ட
4. காஞ்சனா 3
5. கோமாளி

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here