ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..! நடிகர் வருத்தம்..!

0
13

உலகமே கொரோனா வைரஸ் நோயின் அச்சத்தில் இருப்பதால், இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகவிருந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் டாப் கன் மேவரிக் (Top Gun Maverick). இதன் ரிலீஸ் தேதி 2020 ஜூனிலிருந்து 2020 டிஸம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டதாக டாம் குரூஸ் அறிவித்துள்ளார்..

‘Top Gun Maverick’-ன் முதல் பாகத்தை அடுத்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தொடர்ச்சி ஜூன் மாதம் திரைக்கு வரவிருந்தது, ஆனால் இப்போது 2020 டிஸம்பரில் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழுவினரும் வெளியிட்டுள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here