டோலிவுட் அசுரனில் வெங்கடேஷ்

0
5

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் திரையில் வெற்றிகரமாக ஓடியது.

இந்த படத்தை டோலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளார்கள். இதில் தனுஷ் நடித்த கதாப்பாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ஸ்ரீகாந்த் அடாலா இயக்க உள்ளார். அசுரன் படத்தின் கதையை தெலுங்குக்கு ஏற்றபடி மாற்றும் வேலை நடந்துவருகிறதாம்.

அதை தனது நேரடி மேற்பார்வையிலேயே வெங்கடேஷ் செய்து வருகிறார்.

மேலும் படத்தை வெங்கடேஷின் சகோதரர் தயாரிப்பதால் தான் அவரும் ஸ்கிரிப்ட் மாற்றத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்று டோலிவுட் வட்டாரம் கூறுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here