ஆறுதல் கொடுக்குமா கயல் ஆனந்திக்கு …

0
29

தமிழ் சினிமாவில் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்ற படம் ரிலிசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் கயல் ஆனந்தி, கலையரசன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

பள்ளிக் காதல், கல்லுாரிக்காதல், வேலைக்கு போகும் போது ஏற்படும் காதல் என பல வகைகளில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட நாட்களாக முன்னேற்றம் இல்லாமல் இருக்கும் கயல் ஆனந்திக்கும் கலையரசனுக்கும் இந்த படம் ஆறுதல் அளிக்குமா என்பதை படம் ரிலிஸ் சமயத்தில் பார்க்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here