தெறி பேபியுடன் விஜய்… நடிகை பகிர்ந்த புகைப்படம்

0
62

நடிகை மீனாவின் மகள் நைனிகா, தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். அவரது துறுதுறுப்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், தெறி பேபி என்றே அவரை செல்லமாக அழைக்கின்றனர்.

தெறி சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நைனிகா நடித்திருந்தார். இந்நிலையில், தெறி படத்தின் வெற்றி விழாவின்போது விஜய்யுடன் நைனிகா இருக்கும் புகைப்படத்தை, அவரது தாய் மீனா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் மீனா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here