பிக்பாஸ் தர்ஷன் காதல் பிரேக்அப்?? காதலி பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

0
49

பிக்பாஸ் புகழ் தர்ஷன் பிரபல நடிகை சனம் ஷெட்டியின் காதலர் என்பது ஊரறிந்த விஷயம். தர்ஷனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி கொடுத்ததே சனம் தான் என கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் நடிகை ஷெரீனுடன் நெருக்கமாக இருந்தார். வெளியில் வந்த பிறகு சனம் ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. அவர் காதல் பிரேக்அப் என்பதை மறைமுகமாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here